ஞாயிறு, 4 அக்டோபர், 2009

நம்ம வீட்டு கொலு

நம்ம வீட்டு கொலுவுக்கு வந்தவங்களுக்கெல்லாம் நன்றி .
வர முடியாதவங்களுக்காக இதோ சில புகைப்படங்கள்:
































3 கருத்துகள்:

  1. கொலு நல்ல இருக்குங்க கோட்டை எல்லாம் கட்டி வச்சுருக்கிங்க. அப்புறம் கொலுவில் நீங்க கொடுக்கும் கிப்ட் மற்றும் கடலைப் பருப்பு சுண்டல் படங்கள் இல்லாததால் நாங்க இந்த வருச கொலுவைப் புறக்கணித்து (அதான் முடிஞ்சு போச்சே,சும்மா உதார்) வெளி நடப்பு செய்து அடுத்த வருடம் வர்ரேம்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி பித்தன்.
    வெளில இருந்து ஆதரவு கொடுத்தவங்களுக்கு கிப்ட் மற்றும் சுண்டல் கிடயாதுங்கரதால படத்த போட்டு உங்கள வருத்தப்பட வெக்க வேணாமுன்னு நல்ல எண்ணத்துல விட்டுட்டேன்.
    அடுத்த தரவ கண்டிப்பா கொலுவுக்கு வாங்க. அப்ப சுண்டலும் உண்டு கிப்டும் உண்டு. :)

    பதிலளிநீக்கு