திங்கள், 21 செப்டம்பர், 2009

கொலு அழைப்பிதழ்

எல்லாருக்கும் வணக்கம்.
இந்த வருஷமும் எங்க வீட்ல விமரிசையா (எங்க அளவுல) கொலு வெச்சாச்சு.

இந்த அழைப்பையே எங்களோட தனிப்பட்ட அழைப்பாகக் கருதி நீங்க எல்லாரும் வெத்தல பாக்கு வாங்கிக்க வந்திருந்து இந்த நவ ராத்ரிய சிறப்பிச்சு தரனும்முன்னு கேட்டுக்கறோம்.

நன்றி!

1 கருத்து:

  1. என்னது இது, சின்னப்புள்ளையாட்டமா? ஏங்க நாங்க கொலுபாக்க ஆசையா உள்ள வந்த வெறும் இன்விடேசன்தானா? கொலுபொம்மையும், கொலுவரிசையும் மறக்காம சுண்டலையும் படம் எடுத்து பதிவு போடுங்க, நாங்க சிங்ககையில இருந்து கொலுபாத்துக்குறேம். (ஆமா வெத்தலைபாக்குல தட்சனை எவ்வளவு, பாத்துபோட்டு கொடுங்க, கட்டிங் விலை ஏறிப்போச்சுங்க)

    பதிலளிநீக்கு